அனுபவ முத்திரைகள்.. ஆன்மிகம் மற்றும்..
Friday, February 17, 2012
கண்ணனுக்கு ஒரு வெண்பா
திருமால்
ஆயர் குலமணி விளக்காநெடிதுயர் எம்மானே,
ஆய கலைவிளம்பும் தகையேதன் பிரமமும்நீயே ஆய்ந்தருள் ஆவியில் உறைவளர் மறையோனும்நீயே
ஆய்ந்தசொல் நாராயணனே! நின்நாமம் என்றேனே !
கோதைதனபாலன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment