Sunday, March 4, 2012

கண்ணனுக்கு ஒரு வெண்பா.

அந்தநாளும் ஆயர்பாடியின் நன்னாளாய் என்றுமேயானதோ

பலராமனும் உன்பவ்யமாய்பொருஞ் சோலைமலை கண்ணுற்றானே

கோகுலமே தொடர்வதாய் இன்புறவான்உலகு விட்டொழிந்தாயோ

உன்னையினி விடவும்கூடுமோ மாயக்கள்ளனே மனங்கவர்செல்வமே !



....கோதைதனபாலன்.

No comments:

Post a Comment