அனுபவ முத்திரைகள்.. ஆன்மிகம் மற்றும்..
Showing posts with label
போற்றிபாடல்
.
Show all posts
Showing posts with label
போற்றிபாடல்
.
Show all posts
Tuesday, February 21, 2012
கண்ணனுக்கு ஒரு வெண்பா
திருமலைதேன் பொங்குமலர் அள்ளி வரும்மணம் நின்நாமம்
இருகரைவளர் வேயொத்த குழலூதும்நாதம் நின்நாமம்
கருந்திரள்மேக மின்னலமீட்டி தரும்மழையிசை நின்நாமம்
அருள்வளர் சங்கதியாம் என்றுமேஎன்றேனே எம்பெருமானே
!
கோதைதனபாலன்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)